தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை, தகுதி உள்ள ஆசிரியர்களை அமர்த்துவதற்காக ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியமானது, TET தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வு PAPER 1 மற்றும் PAPER 2 என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது. அதனால் தேர்வர்கள் தற்போது தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்வில் வெற்றி பிரபல நிறுவனம் தேர்வர்களுக்கு சலுகையுடன் கூடிய பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சிறந்த ஆசிரியர்களை ஆசிரியர்களை வைத்து நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் ரூ. 7,500 மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு அழைக்கலாம்.