TET தேர்வில் தேர்ச்சி பெற இனி ரொம்ப ஈஸி…, இந்த ஆன்லைன் கோர்ஸ் மட்டும் தெரிஞ்சுக்கிட்ட போதுமா??

0
TET தேர்வில் தேர்ச்சி பெற இனி ரொம்ப ஈஸி..
தமிழக ஆசிரியர் தேர்வு (TRB) வாரியமானது, அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்கான பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளதாக TRB சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ஜூலை மாதம் இதற்கான தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்வுக்கு தற்போது இருந்தே தங்களை தயார்படுத்திக் கொள்ள பிரபல  Examsdaily நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2 தேர்வுக்கு ஏற்ப தனித்தனியாக பயிற்சி வகுப்புகளை ரூ. 7500 மதிப்பில் வழங்கி வருகிறது. இத்துடன், BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐயும் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here