தமிழக ஆசிரியர்களே…, TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ சூப்பர் சான்ஸ்-ஸா மிஸ் பண்ணிடாதீங்க!!

0
தமிழக ஆசிரியர்களே..., TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ சூப்பர் சான்ஸ்-ஸா மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு பணியில் அமர்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், TRB யானது ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு குறித்த அறிவிப்பை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட்டு அதற்கான தேர்வு ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பிரபல  “Dexter Academy” நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப இந்த TET தேர்வுக்கு தங்களை தீவிரமாக தயார்படுத்திக் கொள்ள தனித்தனியாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இத்துடன், Book Material, Test Pack -ஐயும் ரூ. 7500 மதிப்பில் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இதனை தகுந்த முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here