தமிழக TET தேர்வர்களே…, தேர்வில் வெற்றி பெற உங்களுக்கான சிறந்த பயிற்சி மையம்!!

0
தமிழக TET தேர்வர்களே..., தேர்வில் வெற்றி பெற உங்களுக்கான சிறந்த பயிற்சி மையம்!!
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், வரும் ஏப்ரல் மாதம் TET தேர்வுக்கான அறிவிப்பை TRB -யானது வெளியிட உள்ளதாகவும், அதற்கான தேர்வை  ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, இந்த TET தேர்வுக்கு தங்களை சிறந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள பிரபல  “Dexter Academy” நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அதாவது, TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப தனித்தனியாக Book Material, Test Pack, பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ ரூ. 7500 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK தகுந்த முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here