தமிழக ஆசிரியர்களே…, TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த சிறந்த பயிற்சியை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
தமிழக ஆசிரியர்களே..., TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த சிறந்த பயிற்சியை மிஸ் பண்ணிடாதீங்க!!
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB) பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த TRB யானது சமீபத்தில் போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டமிடலை வெளியிட்டது. இதன்படி, TET தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாகவும், அதற்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த TET தேர்வுக்கு தற்போது இருந்தே தேர்வர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டி பிரபல Examsdaily நிறுவனம் சிறந்த முறையில் பயிற்சி  வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும், TET PAPER 1 மற்றும் PAPER 2 க்கு என தனித்தனியாக BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ ரூ. 7500 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த  COURSE PACK-ஐ பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here