TET தேர்வுக்கு தயாராகும் தமிழக ஆசிரியர்களே…, உங்களுக்கான சிறந்த பயிற்சி மையம்…, யூஸ் பண்ணிக்கோங்க!! 

0
TET தேர்வுக்கு தயாராகும் தமிழக ஆசிரியர்களே..., உங்களுக்கான சிறந்த பயிற்சி மையம்..., யூஸ் பண்ணிக்கோங்க!! 
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் TET தேர்வுக்காக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த TET தேர்வு குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியாகி ஜூலை மாதம் நடைபெற இருப்பதாக TRB சமீபத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து, இந்த TET தேர்வுக்கு தகுந்த முறையில் தேர்வர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
அதாவது, TET PAPER 1 மற்றும் PAPER 2 க்கு ஏற்ப தனித்தனியாக BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ ரூ. 7500 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ உரிய முறையில் பெற்றுக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.

Call us at 8101234234

தமிழக பட்ஜெட் 2024: அரசு பள்ளிகள் & விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…, வெளியான தகவல்!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here