தமிழக மக்களே., தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப சிறப்பு பேருந்து., முன்பதிவு இங்கெல்லாம் கிடைக்கும்!!!

0

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களை விட்டு வேலை நிமித்தமாக தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) இயக்கி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில் வருகிற நவ.12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,975 பேருந்துகளும், மதுரை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 5,920 பேருந்துகளும் கூடுதலாக இயக்க இருப்பதாக TNSTC அறிவித்துள்ளது. அதன்படி தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லவும், பண்டிகை முடிந்து திரும்பி வரவும் முன்பதிவு டிக்கெட்கள் tnstc.in என்ற இணையதளத்தில் விநியோகிக்கப்படுகிறது. அதேபோல் தாம்பரம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் கவுண்டர்கள் மூலமாகவும் முன்பதிவு டிக்கெட்கள் வழங்கப்படுவதாக கூறியுள்ளனர்.

ஒரே நேரத்தில் 1.20 லட்சம் பேருக்கு ஆசிரியராக பணி நியமனம்., அடுத்து 10 லட்சம் பேருக்கு அரசு வேலை? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட பீகார்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here