தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 369 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுத்துறைகளில் பணியாற்ற பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இருந்தாலும் சிறந்த வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெறுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எண்ணற்ற தேர்வர்களின் இலக்குகளை மிக குறுகிய காலத்திலே நினைவாக்கி வரும் “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம், ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,
- குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராகி வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் தீர்க்கமுடன் வழங்கி தேர்ச்சி பெற செய்து வருகிறது.
- தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
- மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
- ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள Online Live Course லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
TNPSC AE (Civil Dept) Online Course–> Click Here
TNPSC AE (ECE Dept) Online Course–> Click Here
TNPSC AE (EEE Dept) Online Course–> Click Here
TNPSC AE (General Studies) Online Course–> Click Here