தமிழக மக்களே..,   கைநிறைய சம்பளத்துடன் முன்னணி நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு.., உடனே  முந்துங்க!!

0
தமிழக மக்களே..,   கைநிறைய சம்பளத்துடன் முன்னணி நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு.., உடனே  முந்துங்க!!

மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு, போட்டி தேர்வுக்கான சிறந்த பயிற்சிகளை பிரபலமான “DEXTER ACADEMY” நிறுவனம் வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்களை தேர்ச்சி அடைய செய்து வரும் இந்நிறுவனத்தில், தற்போது ஆசிரியர் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி மதுரையில் TNPSC யின் தமிழ் மற்றும் அறிவியல் பாடத்திற்கும், கோவையில் அறிவியல் பாடத்திற்கும் ஆசிரியர் தேவை.

இது மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, திருப்பூர், கோவை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள  DEXTER ACADEMY  கிளைகளில் BANK, TANCET, SSC ஆகிய தேர்வுக்கான ஆசிரியர்கள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளனர். தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.  தேர்வு செய்யப்படுபவர்களின் திறமைக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here