TNPSC Road Inspector ஆக பணியாற்ற வேண்டுமா? Best Online Class! இனி வெற்றி உங்களுக்கு தான்!

0
TNPSC Road Inspector ஆக பணியாற்ற வேண்டுமா? Best Online Class! இனி வெற்றி உங்களுக்கு தான்!
TNPSC Road Inspector ஆக பணியாற்ற வேண்டுமா? Best Online Class! இனி வெற்றி உங்களுக்கு தான்!

TNPSC Road Inspector தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இப்போதே இப்பயிற்சி வகுப்பில் இணையுங்கள்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு TNPSC தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 700க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கங்களுக்கு மத்தியில் வேலை வாய்ப்பு வழங்கும் ஐடி நிறுவனங்கள் – வெளியான ஆய்வறிக்கை!

இப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வு வருகிற மே மாதம் 7ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற்று TNPSC Road Inspector அதிகாரியாக பணியாற்ற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் நீங்கள் இத்தேர்வை சுலபமான முறையில் கையாளுவதற்கான அனைத்து வழிமுறைகளும் கற்பிக்கப்படும்.

மேலும் இந்த பயிற்சி வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு Test Batchல் இலவசமாக இணையும் வாய்ப்பு கிடைக்கும்.  மேலும் தமிழ், கணிதம் ஆகிய பாடப்பகுதிகளில் முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகள் கற்பிக்கப்படும். இது தொடர்பான விரிவான தகவல்களை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Youtube வீடியோ லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

https://youtu.be/A6ANi1NAApI

Tnpsc Road Inspector Online Classes 2023 : Click Here 
 
Contact Number : 8101 234 234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here