TNPSCயின் “சாலை ஆய்வாளர்” பணிக்கான போட்டித் தேர்வு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
TNPSCயின்
TNPSCயின் "சாலை ஆய்வாளர்" பணிக்கான போட்டித் தேர்வு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான போட்டி தேர்வுகளை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வில் எளிதில் வெற்றி பெற தகுந்த பயிற்சிகள் பெறுவது கட்டாயம் என கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், மிக குறைந்த விலையில் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,

  • தேர்வர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த ஆன்லைன் பயிற்சிக்கு மிக குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படும்.
  • உயர்தரமான வீடியோ மற்றும் ஆடியோ கொண்ட ஆன்லைன் வகுப்பின், வீடியோ பதிவை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யலாம்.

TNPSC Road Inspector, Online Live Course – Click here More Details

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here