TNPSC தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற இத மட்டும் தெரிஞ்சுக்கிட்ட போதும்…, முழு விவரம் உள்ளே!!

0
TNPSC தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற இத மட்டும் தெரிஞ்சுக்கிட்ட போதும்..., முழு விவரம் உள்ளே!!
TNPSC தேர்வாணையமானது,  2024 ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகளின் ஆண்டு திட்டமிடலை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது. இதன்படி, குரூப் 4, 1, 2, மற்றும் 2A உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் வரும் மே மாதம் முதல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வர்கள் தற்போதிருந்தே மும்முரமாக தயாராக தொடங்கி உள்ளனர். இவர்களுக்காகவே, பிரபல Examsdaily நிறுவனம் தேர்வுக்கு தயாராகுவது குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதாவது, போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கு ஏற்ப  6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட BOOK MATERIALS- ஐ  ரூ. 2000 மதிப்பில் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணையும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். இந்நிறுவனம் TEST PACK மற்றும் COURSE PACK- ஐ வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here