தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இந்த தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேர்முகத் தேர்வுகளுக்கு (Oral Test) தேர்வாகும் விண்ணப்பதாரர்களின் பெயர், பிறந்த தேதி, நிழற்படம் உள்ளிட்ட அடையாளங்களின் வெளிப்படைத்தன்மை மறைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது நேர்காணலின் போது தேர்வர்களின் பெயர் அழைப்பதற்கு பதிலாக A,B,C,D என எழுத்துக்களை கொண்டு நேர்காணல் அறைகளுக்குள் (Interview Boards) அழைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த புதிய நடைமுறை ஏற்கனவே உள்ள Random shuffling முறையுடன் சேர்த்தே பின்பற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மாவட்ட பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு…, ஆட்சியர் வெளியிட்ட அதிரடி நடவடிக்கை!!