தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் சிறைச்சாலை துறையில் உள்ள 59 ஜெயிலர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகளை தற்போது TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன்படி தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/English/Checkresult.aspx?key=e0bcab68-28a0-46a3-92ba-0968ceef3388&&id=37C17E24-0412-4A3E-8C07-0E2942552E98 என்ற இணையதளத்தில் சென்று, தங்களது பதிவு எண், பிறந்த தேதியை உள்ளிட்டு மதிப்பெண் மற்றும் தரவரிசையை தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழக மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்…, இன்று ஒருநாள் மட்டும் இந்த சலுகை…, நிர்வாகம் அறிவிப்பு!!