தமிழ்நாடு அரசின் “குரூப் 4” பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை விரைவில் TNPSC தேர்வாணையம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதன்பிறகு 2024 பிப்ரவரி மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வர்கள் இப்போதே தேர்வுக்கு தயாராவது கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போட்டி தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்ட “EXAMSDAILY” நிறுவனம், ரூ.7,500 மதிப்பிலான “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,
- குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராகி வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் தீர்க்கமுடன் வழங்கி தேர்ச்சி பெற செய்து வருகிறது.
- தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
- மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
- ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
Call us at 8101234234