தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப கூடிய விரைவில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் தேர்வர்கள் அதற்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இந்த தேர்வில் வெற்றி பெற்று அரசு துறைகளில் சாதிக்க நினைப்பவர்களுக்காக “Examsdaily” நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள், வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் போன்றவை ஆன்லைன் வகுப்பு வழியாக வழங்கி வருகிறது. மேலும் ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, Interact செய்ய வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமானதாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் Test pack யையும் இலவசமாக வழங்கி வருகிறது. இதை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.