தமிழ்நாடு அரசு துறைகளில் தீயணைப்பு நிலைய அதிகாரி உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான “குரூப் 3” போட்டி தேர்வை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பணியாளராக பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு, பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த Examsdaily யின் சிறப்பம்சங்கள்,
- மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
- கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
- தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப நடத்தி முடிக்கப்படும்.
- ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்ய வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமானதாக வழங்கப்பட்டுள்ளது.
- ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள Online Live Course லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
TNPSC Group 3 Online Live Course
Call us at 8101234234