TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு…, இத மிஸ் பண்ணிடாதீங்க…, வெளியான முக்கிய தகவல்!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு..., இத மிஸ் பண்ணிடாதீங்க..., வெளியான முக்கிய தகவல்!!
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு..., இத மிஸ் பண்ணிடாதீங்க..., வெளியான முக்கிய தகவல்!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC தேர்வாணையமானது போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டி தேர்வின் மூலம் தமிழக அரசு, தகுதியான தேர்வர்களை பணி அமர்த்தி வருகிறது. பல பிரிவுகளாக நடத்தப்படும் இந்த போட்டி தேர்வில் குரூப் 4 தேர்வானது, இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், தட்டச்சர், வரைவாளர், வரித் தண்டலர் மற்றும் நில அளவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடப்பு ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் நவம்பர் மாதம் வெளியாகும் எனவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அதற்கான தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இந்த தேர்வில் வெற்றி பெற்று, அரசு பணி வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளவர்களுக்காகவே முன்னணி பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY”, சிறப்பு சலுகையுடன் கூடிய பயிற்சி வகுப்புகள், BOOK MATERIALS உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளது.

COURSE PACK RS.6000/- ONLY
BOOK MATERIALS FREE
TEST PACK FREE
OFFER TILL 05.6.2023
WHATSAPP OR CALL 8101234234

 

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here