வரும் நவம்பர் மாதம் குரூப் 4 தேர்வு குறித்த அப்டேட்டை TNPSC தேர்வாணையம் வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. இந்த குரூப் 4 தேர்வுக்கு குறுகிய காலமே, இருப்பதால் தேர்வர்கள் மும்மரமாக தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான TNPSC குரூப் 4 பொது அறிவு வினாத்தாள் விடையுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இது போல,முக்கிய பிரிவுகளில் இருந்து கேட்கப்படும் வினாக்கள் மற்றும் தேர்வு குறித்த தினசரி அப்டேட்களை பிரபல Examsdaily நிறுவனம் சிறந்த முறையில் வழங்கி வருகிறது. இத்துடன், அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு course pack-யும் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW
மேலும் விவரங்களுக்கு
Call us at 8101234234