தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த தேர்வுக்கு தேர்வர்கள் தயாராகும் வகையில் பிறழ EXAMSDAILY நிறுவனம் ஆன்லைன், ஆப்லைன் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறது.
- தேர்வர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆன்லைன், ஆப்லைன் பயிற்சி வகுப்பில் தேர்வுக்கான முழு பாடத்திட்டமும் கற்று தரப்படும்.
- இது தவிர தேர்வு குறித்த அனைத்து நுணுக்கங்களும் பயிற்றுவிக்கப்படும்.
- இத்துடன் BOOK MATERIALS, TEST PACK போன்றவை குறைந்த விலையில் அளிக்கப்படுகிறது.
- இந்த பயிற்சி வகுப்புகளில் சேர நினைக்கும் தேர்வர்கள் அனைத்து தகவல்களையும் 8101234234 என்ற எண்ணிற்கு கால் செய்து தெரிந்து கொள்ளலாம்
Call us at 8101234234