நீங்க TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகிக்கிட்டு இருக்கீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க…, இல்லனா வருத்தப்படுவீங்க!!

0
நீங்க TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகிக்கிட்டு இருக்கீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க..., இல்லனா வருத்தப்படுவீங்க!!
நீங்க TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகிக்கிட்டு இருக்கீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க..., இல்லனா வருத்தப்படுவீங்க!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப, TNPSC தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதாவது, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வரும் நவம்பர் மாதம் வெளியிட உள்ளது. இதையடுத்து, தேர்வர்கள் தற்போதிருந்து மும்மரமாக தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க பிரபல EXAMSDAILY நிறுவனம் ஆன்லைன் வகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது,

  • TNPSC குரூப் 4 தேர்வுக்கான BOOK MATERIALS, TEST PACK உள்ளிட்டவைகள் அடங்கிய COURSE PACK- ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
  • அதிநவீன தொழில் நுட்பங்களுடனும், கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • தேர்வர்கள் அச்சமின்றி தங்களது இலக்கை அடைய வாராந்திர தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
  • இந்த Course Pack தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணிற்கு கால் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here