தமிழ்நாடு அரசு தேர்வாணையம் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை நடத்தி, அதன் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தேர்வர்கள் எந்த மாதிரியான பயிற்சிகளை எடுத்து கொள்ள வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
- TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் முழுமையாக கவனம் செலுத்தி படித்து கொள்ள வேண்டும்.
- மேலும் 3 மணி நேரத் தேர்வை எதிர் கொள்வதற்கு உதவியாக இருக்கும் வகையில் அவ்வப்போது மாதிரி தேர்வுகளை எழுதுவது அவசியம்.
- இவ்வாறு TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் பிரபல EXAMSDAILY என்ற நிறுவனம் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.
- கைதேர்ந்த ஆசிரியர்களை வைத்து நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. இதுவரை 7500 ரூபாய்க்கு வழங்கி வந்த குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு தற்போது சலுகை விலையில் 5000 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.
- மேலும் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தை உள்ளடக்கிய 11 புத்தக தொகுப்பு இதுவரை 2500 க்கு வழங்கி வந்த நிலையில் தற்போது சலுகை விலையில் ரூ.2000 க்கு வழங்கி வருகிறது .
- இவ்வாறு தேர்வுக்கு பயனளிக்கும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.