TNPSC குரூப் 4 தேர்வர்களே…, கணிதத்தில் 25க்கு 25 பெறணுமா?? இத மட்டும் பார்த்த போதும்!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., கணிதத்தில் 25க்கு 25 பெறணுமா?? இத மட்டும் பார்த்த போதும்!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., கணிதத்தில் 25க்கு 25 பெறணுமா?? இத மட்டும் பார்த்த போதும்!!

TNPSC குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த குரூப் 4 தேர்வில், தேர்வர்கள் பொது தமிழ் அல்லது ENGLISH, பொது அறிவு உள்ளிட்ட வினாக்களுக்கு படித்து மதிப்பெண் பெறுவது எளிது. ஆனால், கணிதத்தில் இருந்து கேட்கப்படும் 25 வினாக்களுக்கு தேர்வர்கள் பலர் திணறுவது உண்டு.

இத்தகைய தேர்வர்கள் கீழே குறிப்பிட்டுள்ள பகுதிகளை பார்த்தால் போதும் முழு மதிப்பெண் பெறலாம்.

  • எண்கள்
  • மீ.சி.ம., மீ.பெ.வ.,
  • அடுக்குகள் மற்றும் வர்க்க மூலங்கள்
  • தசம பின்னம்
  • சராசரி
  • சதவீதம் பற்றிய கணக்குகள்
  • இலாப நட்டக் கணக்குகள்
  • தனிவட்டி
  • கூட்டு வட்டி
  • காலமும் தூரமும்
  • படகு மற்றும் அலை சம்பந்தப்பட்ட கணக்குகள்
  • குழாய் மற்றும் வெளியேற்றும் குழாய்களுள்ள தண்ணீர் தொட்டி
  • புகை வண்டி கணக்குகள்
  • நேரமும் வேலையும்
  • எண்களின் கணக்குகள்
  • வயது சம்பந்தப்பட்ட கணக்குகள்
  • பங்குதாரர்கள் பற்றிய கணக்குகள்
  • விகிதங்கள் பற்றிய கணக்குகள்
  • பரப்பளவு
  • வடிவியல்
  • அணிகள்
  • நிகழ்தகவு
  • கணங்களும் சார்புகளும்
  • புள்ளியியல்
  • முக்கோண இயல்

மேலே குறிப்பிட்ட அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய புத்தகத்தையும், குரூப் 4 தேர்வுக்கு உரிய 10 யூனிட்ஸ் மற்றும் பொது தமிழ் என மொத்தமாக 11 புத்தகங்களை பிரபல Examsdaily நிறுவனம் மிக சலுகை விலையில் ரூ. 2000 க்கு வழங்கி வருகிறது. மேலும், Test Pack அடங்கிய Course Pack -ஐ ரூ. 5000-க்கும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு தயாராகுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here