TNPSC தேர்வுக்காக அனைவரும் தயாராகி வரும் இந்த நேரத்தில் உங்களுக்கு உதவும் வகையில் 2013 ல் கேட்கப்பட்ட முக்கிய தமிழ் வினாக்கள் கீழே விடையுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
1.பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: உலக நிலைகளை அறியாதிருத்தல்
அ) கீரியும் பாம்பும் போல
ஆ) இலவு காத்த கிளி போல
இ) கிணற்றுத் தவளை போல
ஈ) அனலிடைப்பட்ட புழு போல
2.இலக்கணக் குறிப்பறிதல்:பின்வரும் இலக்கணக் குறிப்பிற்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பண்புத்தொகை
அ) நெடுந்தேர்
ஆ) மலர்ச்சேவடி
இ) செங்கோல்
ஈ) கருங்குரங்கு
3.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: கரியன் – என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.
அ) சினைப் பெயர்
ஆ) பொருட்பெயர்
இ) பண்புப்பெயர்
ஈ) தொழிற்பெயர்
4.”நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள நடலைக்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக:
அ) Affection
ஆ) Affliction
இ) Attraction
ஈ) Addition
5.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: ஆதிரையான் என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.
அ) பண்புப்பெயர்
ஆ) தொழிற்பெயர்
இ) காலப்பெயர்
ஈ) குணப்பெயர்
6.இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
அடிக்கோடிட்ட சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினை தேர்க.
அ) An assistant
ஆ) Supporter
இ) Staff
ஈ) Friends
7.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக:
அ) இலக்கியா புத்தாடை அணிவித்தாள்
ஆ) இலக்கியா புத்தாடை அணிந்தாள்
இ) புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது
ஈ) இலக்கியா புத்தாடை அணியாள்
8.திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை
அ) நானூற்று முப்பது
ஆ) இருநூற்று ஒன்று
இ) முந்நூற்று ஆறு
ஈ) நானூற்று எழுபது
9.தழீஇ – இலக்கணக்குறிப்பு தருக:
அ) செய்யுளிசை அளபெடை
ஆ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
இ) இன்னிசை அளபெடை
ஈ) சொல்லிசை அளபெடை நோக
10.உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது ?
அ) உலகு
ஆ) உலவு
இ) உளது
ஈ) உளம்
11.ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது ?
அ) அவன் கவிஞன் அல்லர்
ஆ) அவன் கவிஞன் அன்று
இ) அவன் கவிஞன் அல்லன்
ஈ) அவன் அல்லன் கவிஞன்
12.ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை
அ) துளசி
ஆ) கீழாநெல்லி
இ) தூதுவளை
ஈ) கற்றாழை
இவ்வாறு TNPSC தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்களையும், தினசரி நடப்பு நிகழ்வுகளையும், பிரபல Examsdaily நிறுவனம் அனுப்பமுள்ள ஆசிரியர்களை கொண்டு ரூ. 7500 மதிப்பில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு
Call us at 8101234234
விடைகள்:
1. ஆ) இலவு காத்த கிளி போல
2ஈ) கருங்குரங்கு
3.அ) சினைப் பெயர்
4.ஆ) Affliction
5.இ) காலப்பெயர்
6.ஆ) Supporter
7.இ) புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது
8.ஆ) இருநூற்று ஒன்று
9.இ) இன்னிசை அளபெடை
10.இ) உளது
11.ஈ) அவன் அல்லன் கவிஞன்
12.இ) தூதுவளை