TNPSC தேர்வாணையம் சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான முக்கிய அப்டேட்டை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு, தேர்வர்கள் அனைவரும் தேர்வுக்கு மும்மரமாக தயாராக தொடங்கி விட்டனர். இத்தகைய தேர்வர்களின் திறனை சோதிக்கும் வகையில் முக்கிய வினாக்களும், அதன் விடைகளும் தொகுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
(A) பழுத்த பழம்
(B) பழுக்கும் பழம்
(C) பழுக்கின்றது
(D) பழங்கள் பழுத்தன
2. “கல்” என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?
(A) கற்றல்
(B) கற்பனை
(C) கண்டான்
(D) கல்லை
3. ‘ஏ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
(A) தலைவன்
(B) நெருப்பு
(C) அரண்
(D) அம்பு
4. குறுந்தொகை நூலின் ‘பா’ – வகை யாது?
(A) கலிப்பா
(B) வஞ்சிப்பா
(C) வெண்பா
(D) அகவற்பா
5. அவன் சித்திரையான் – எவ்வகை பெயர்
(A) குணப் பெயர்
(B) இடப்பெயர்
(C) காலப்பெயர்
(D) தொழிற்பெயர்
6. மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம்
(A) K2Cr2O7
(B) KI
(C) KMnO4
(D) CuSO4
7. நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
(A) சஹாரா பாலைவனம்
(B) தார் பாலைவனம்
(C) கல்ஹாரி பாலைவனம்
(D) கோபி பாலைவனம்
8. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
(A) கண்ட்லா
(B) சென்னை
(C) பாரதீப்
(D) கொல்கத்தா
9. 0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது
(A) மத்திய ஆஸ்திரேலிய
(B) பிரேசில்
(C) தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
(D) தென் துருவங்களில்
10. 14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை?
(A) 12
(B) 10
(C) 8
(D) 7
11. கிரிக்கெட் வீரர் டோனியின் முதல் 30 ஆட்டங்களுக்கான சராசரி ஓட்டம் (runs) 72 எனக் கணக்கிடப்பட்டிருந்தது. 31 வது ஆட்டம் நடைபெற்ற பின் அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31 ஆவது ஆட்டத்தில் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் (runs) எத்தனை? உ
(A) 100
(B) 103
(C) 74
(D) 108
12. ‘ஆசியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படும் இடம்
(A) ஹைதராபாத்
(B) சென்னை
(C) மும்பை
(D) சூரத்
இவ்வாறு முக்கியமான வினாக்களை தேர்வு செய்து கூடுதல் தகவல்களுடன் TNPSC தேர்வுக்கு முழுவதுமாக தயாராகுவதற்காகவே பிரபல Examsdaily நிறுவனம் அனுபவமுள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இத்தகைய பயிற்சி வகுப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்.
TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW
மேலும் விவரங்களுக்கு
Call us at 8101234234
விடைகள்:
1. (C) பழுக்கின்றது
2. (A) கற்றல்
3. (D) அம்பு
4. (D) அகவற்பா
5. (C) காலப்பெயர்
6. (A) K2Cr2O7
7. (A) சஹாரா பாலைவனம்
8. (A) கண்ட்லா
9. (C) தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
10. (B) 10
11. (B) 103
12. (B) சென்னை