TNPSC குரூப் 4 தேர்வர்களே…, இந்த முக்கிய கேள்விகளுக்கு விடை தெரியுதான்னு செக் பண்ணுங்க பாப்போம்!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., இந்த முக்கிய கேள்விகளுக்கு விடை தெரியுதான்னு செக் பண்ணுங்க பாப்போம்!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., இந்த முக்கிய கேள்விகளுக்கு விடை தெரியுதான்னு செக் பண்ணுங்க பாப்போம்!!

குரூப் 4 தேர்வுக்கான அப்டேட்டை சமீபத்தில் TNPSC தேர்வாணையமானது வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, தேர்வர்கள் அனைவரும் தேர்வுக்கு மும்மரமாக தயாராகி வரும் நிலையில், இவர்களுக்கு பெரும் உதவியாகவும் சிறப்பு வழிகாட்டியாகவும் இருக்க, முக்கியமான 12 கேள்விகளும் அதற்கான விடைகளும் கீழே தொகுப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

1. மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.

(A) கூகை கூவும் (B) கூகை குனுகும் (C) கூகை குழறும் (D) கூகை அலறும் (E) விடை தெரியவில்லை

2. மரமும் பழைய குடையும் – ஆசிரியர்

(A) பாரதிதாசன் (B) அழகிய சொக்கநாதப் புலவர் (C) காளமேகப் புலவர் (E) விடை தெரியவில்லை

3. தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.

(A) ஆகஸ்ட் ஒன்பதாம் நாள்

(B) ஆகஸ்ட் பத்தொன்பதாம் நாள்

(C) ஆகஸ்ட் ஒன்றாம் நாள்

(D) டிசம்பர் பதினைந்தாம் நாள்

(E) விடை தெரியவில்லை

4. “இழுக்கா இயன்றது அறம்” – எவை?

(A) அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்

(B) அறம். பொருள், இன்பம், வீடு

(C) மகிழ்ச்சி, சத்தமிடுதல், சிரித்தல், அமைதி

(D) காமம், வெகுளி, மயக்கம், வினை

(E) விடை தெரியவில்லை

5. முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?

(A) 1964 (B) 1946 (C) 1968 (D) 1986 (E) விடை தெரியவில்லை

6. ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

(A) அன்பும் அறனும் (B) பணிவும் இன்சொல்லும் (C) அறிவும் ஆற்றலும் (D) இல்லறமும் துறவறமும் (E) விடை தெரியவில்லை

7. இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர் செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்?

(A) ஸ்ரீநாத் நரேன் (B) ஸ்ரீநாத் நாராயணன் (C) ஸ்ரீநாத் வேலு (D) ஸ்ரீநாத் ஸ்ரீனிவாசன்

8. பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு

(A) வங்காள (B) விசியர் (C) காஸ்பியர் (D) தெலுங்கு

9. பழமைப் பொருளியல் அறிஞர்கள். கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

(A) தடையில்லா வாணிபம் (B) தொழில்துறை (C) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (D) வாணிகம்

10. தீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை?

(A) சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம், கந்தகம் (B) ஆண்டிமனி சல்பைடு. கந்தகம், பொட்டாசியம் குளோரேட் (C) ஆண்டிமனி சல்பைடு, சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம் (D) ஆண்டிமனி சல்பைடு, பாஸ்பரஸ், கந்தகம்

11. மூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது?

(A) 48 (B) 72 (C) 54 (D) 64

12. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது

(A) 24 ஆண்டுகள் (B) 36 ஆண்டுகள் (C) 48 ஆண்டுகள் (D) 50 ஆண்டுகள்

இது போன்ற முக்கிய வினாக்களை தேர்வு செய்து சிறந்த முறையில் TNPSC தேர்விற்கு தயாராகுவதற்காகவே பிரபல Examsdaily நிறுவனம் அனுபவமுள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இத்தகைய பயிற்சி வகுப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்தி கொள்வதுடன், தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:

1. (C) கூகை குழறும்
2. (B) அழகிய சொக்கநாதப் புலவர்
3. (A) ஆகஸ்ட் ஒன்பதாம் நாள்
4. (A) அழுக்காறு, அவாவெகுளி, இன்னாச்சொல்
5. (C) 1968
6. (B) பணிவும் இன்சொல்லும்
7. (B) ஸ்ரீநாத் நாராயணன்
8. (B) விசியர்
9. (A) தடையில்லா வாணிபம்
10. (B) ஆண்டிமனி சல்பைடு. கந்தகம், பொட்டாசியம் குளோரேட்
11. (B) 72
12. (C) 48 ஆண்டுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here