TNPSC குரூப் 4 தேர்வர்களே.., முக்கிய தமிழ் வினாக்கள்., உங்களுக்காக இதோ!!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., முக்கிய தமிழ் வினாக்கள்., உங்களுக்காக இதோ!!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., முக்கிய தமிழ் வினாக்கள்., உங்களுக்காக இதோ!!!

TNPSC தேர்வர்கள் அனைவரும் உதவும் வகையில் முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட முக்கிய தமிழ் வினாக்கள் கீழே விடையுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

1.கிரேக்க நாட்டிற்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட பொருள் எது?

அ) அரிசி

ஆ) மயில் தோகை

இ) சந்தனம்

ஈ) இவை அனைத்தும்

2.பழந்தமிழர் கடல் வழி வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடு எது?

அ)சீனம்

ஆ) மெசபடோமியா

இ) பாலஸ்தீனம்

ஈ) இவை அனைத்தும் சரி

3.சீனத்திலிருந்து எப்பொருள்கள் இறக்குமதியாயின?

அ) கரும்பு

ஆ) அரிசி

இ) நறுமணப் பொருள்

ஈ) பட்டும், சர்க்கரையும்

4.தமிழர் சிறந்து விளங்கிய வணிகம் எது ?

அ) கடல் வணிகம்

ஆ) உப்பு வணிகம்

இ) துணி வணிகம்

ஈ) குதிரை வணிகம்

5.தமிழ்நாட்டில் எந்த வரலாறு மிகவும் தொன்மையானது?

அ) தொழில்

ஆ) வணிகம்

இ) பொருளாதாரம்

ஈ) கட்டிடம்

6.தமிழர் கிரேக்கரையும் உரோமானியரையும் எவ்வாறு அழைத்தனர்?

அ) யவனர்

ஆ) புணரி

ஈ) கம்மியர்

இ) ஆர்கலி

7.“திருவாசகம் ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்”-இப்பாடல் இடம் பெற்ற நூல் ?

அ) நால்வர் நான்மணிமாலை

ஆ) தண்டியலங்காரம்

இ)நன்னூல்

ஈ) தொல்காப்பியம்

8.”மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்”-இப்பாடல் வரி யாருடையது?

அ) தாயுமானவர்

ஆ) மாணிக்கவாசகர்

இ) அப்பர்

ஈ) திரு.வி.க

9. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

அ) ஜி.யு. போப்

ஆ) டாக்டர்.கிரௌல்

இ) கால்டுவெல்

ஈ) ஈராஸ் பாரதியார்

10. சதகம் என்பது எத்தனை பாடல்களைக் கொண்டது.

அ) 90

ஆ) 96

இ)99

ஈ) 100

இவ்வாறு TNPSC தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்களையும், தினசரி நடப்பு நிகழ்வுகளையும், பிரபல Examsdaily நிறுவனம் அனுப்பமுள்ள ஆசிரியர்களை கொண்டு ரூ. 7500 மதிப்பில் Test Pack அடங்கிய பயிற்சி வகுப்புகளை ரூ. 5000 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:

1.ஈ) இவை அனைத்தும்
2.ஈ) இவை அனைத்தும் சரி
3.ஈ) பட்டும், சர்க்கரையும்
4.அ) கடல் வணிகம்
5.ஆ) வணிகம்
6.அ) யவனர்

7.அ) நால்வர் நான்மணிமாலை
8.ஆ) மாணிக்கவாசகர்
9.அ) ஜி.யு. போப்
10.ஈ) 100

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here