TNPSC குரூப் 4 தேர்வுக்கு நீங்க ரெடியாயிட்டு இருக்கீங்களா?? அப்போ இத மிஸ் பண்ணிராதீங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு நீங்க ரெடியாயிட்டு இருக்கீங்களா?? அப்போ இத மிஸ் பண்ணிராதீங்க!!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு நீங்க ரெடியாயிட்டு இருக்கீங்களா?? அப்போ இத மிஸ் பண்ணிராதீங்க!!

TNPSC தேர்வாணையமானது குரூப் 4 தேர்வுக்கான அப்டேட்டை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, தேர்வர்கள் அனைவரும் தற்போதிலிருந்தே தேர்வுக்கு மும்மரமாக தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்க, முக்கியமான 12 கேள்விகளும் அதற்கான விடைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?

(A) ஜார்ஜ் எல்.ஹார்ட் (B) வால்ட் விட்மன் (C) விண்ட்ஹோம் (D) ஹால் சிப்மேன்

2. தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது

(A) பாரதியார் (B) தந்தை பெரியார் (C) காந்தியார் (D) அண்ணாதுரை யார்

3. “சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்

(A) திரு.வி.க. (B)மறைமலையடிகள் (C) உ.வே.சா. (D)கவிமணி

4. காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு

(A) ஒன்று (B) நான்கு (C) முடிவற்றது (D) ஒன்றுக்கு குறைவானது

5. ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம்

(A) 20 ஆண்டுகள் (B) 22 ஆண்டுகள் (C) 25 ஆண்டுகள் (D) 30 ஆண்டுகள்

6. எந்த மாநில அரசு க்யான்கங்ஞ் மின் – வர்க்க திட்டத்தினை செயல்படுத்தியது?

(A) ஆந்திர பிரதேஷ் (B) டெல்லி (C) கேரளா (D) குஜராத்

7. உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன் யாது?

(A)கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன் (B)உணவு மற்றும் வேளாண்மைத் துறை கமிஷன் (C)உலக சுகாதார தமிஷன் (D) இந்திய தர குழுமம்

8. கொரில்லா போர் முறை என்றால்

(A) முறையான போர் முறை (B) பயிற்சி பெற்ற போர் முறை (C) முறைசாரா போர் முறை (D) கலப்பு போர் முறை

9. ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது

2) சாம வேதம் (B) தனுர் வேதம் (C) அதர்வ வேதம் (D) வருண வேதம்

10. கைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர். திடீரென கைகளை மடக்கும் போது கோணத் திசைவேகம்

(A) குறையும் (B) அதிகமாகும் (C) கழியாகும் (D) மாறாமலிருக்கும்

11. ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 225 எனில் முதல் உறுப்பைக் காண்க.

(A) 15 (B) 25 (C) 5 (D) 35

12. இலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?

(A) அடக்கவிலை (B) விற்பனை விலை (C) லாபம் (D) நட்டம்

இவ்வாறு தேர்வர்கள் சிறந்த முறையில் TNPSC தேர்விற்கு தயாராகுவதற்காகவே பிரபல Examsdaily நிறுவனம் அனுபவமுள்ள ஆசிரியர்களை வைத்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இத்தகைய பயிற்சி வகுப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW 

மேலும் விவரங்களுக்கு 

Call us at 8101234234

விடைகள்:

1. (B) வால்ட் விட்மன்
2. (B) தந்தை பெரியார்
3. (C) உ.வே.சா.
4. (C) முடிவற்றது
5. (C) 25 ஆண்டுகள்
6. (D) குஜராத்
7. (A)கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன்
8. (C) முறைசாரா போர் முறை
9. (B) தனுர் வேதம்
10. (B) அதிகமாகும்
11. (C) 5
12. (A) அடக்க விலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here