TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி இது தான்…, மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!

0
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி இது தான்..., மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானதை அடுத்து தேர்வர்கள் அனைவரும் மும்முரமாக விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான தேர்வு வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்ள முயற்சித்து வருகின்றனர். இத்தகைய தேர்வர்கள், தேர்வு பயத்தினை போக்கி எதிர் கொண்டு எளிதாக வெற்றி பெறுவதற்கான சில TIPS-களை பின்வருமாறு காணலாம்.

அதாவது,

என்ன படிக்க போகிறோம் என்பதை முன்கூட்டியே தெளிவாக திட்டமிட வேண்டும். (Study Plan)
ஒரு நாளைக்கு இந்த நேரத்தில் தான் படிக்க போகிறேன் என்றால் அதனை, தினசரி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். (practice regularly)தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக உடல் நலமும் மிக முக்கியம். இதனால், தூங்கும் நேரம், சிறு உடற்பயிற்சிகள், யோகா, சத்தான உணவுகள், என உடலையும் மனதையும் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். (take care of your health)

தேர்வுக்கு தயாராவதற்கு ஒரே புத்தகத்தை நம்பியே இருக்க கூடாது. பல வித புத்தங்களையும், ஆன்லைன், பாட புத்தகங்கள் என பலவற்றை ஆராய்ந்து தெளிவாக படிக்க வேண்டும். (use multiple resources)

எதை படித்தாலும், அதனை மனப்பாடம் செய்வதை விட தெளிவான கண்ணோட்டத்துடன் புரிந்து படித்தல் வேண்டும். (focus on understanding, not memorization)

படிக்கும் போதே சிறு குறிப்பு எடுத்து படித்தால், அதனை திரும்ப நினைவுக்கு கொண்டு வருவது மிக எளிதானதாக இருக்கும். (take a notes, review old material)

ஒவ்வொரு நாளும் படிக்க தொடங்கும் முன்னும், படித்து முடித்த பின்னும் தங்களை தங்கள் ஊக்கப்படுத்தி கொள்வது மிக அவசியம். (stay motivated)

இது போன்ற பலவித TIPS-களுடன் சிறந்த முறையில், பிரபல EXAMSDAILY நிறுவனம் TNPSC குரூப் 4  தேர்வுக்கு தயாராகுவதற்கு ஏற்ப பயிற்சி வகுப்புகளையும், புத்தகங்கள், TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ சலுகை விலையில் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள், உரிய முறையில் பெற்றுக் கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here