தமிழ்நாடு அரசின் “குரூப் 4” பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. இதன்பின் 2024 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று, அரசுத்துறைகளில் பணியாற்ற தரமான பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தேர்வர்களுக்கு தகுந்த பயிற்சிகளை வழங்கி வரும் “EXAMSDAILY” நிறுவனம், ரூ.7,500 மதிப்பிலான “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த Examsdaily-யின் சிறப்பம்சங்கள்,
- தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
- நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், கற்றல் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அப்போதே தெளிவாக விளக்கி கூறப்படுகிறது.
- மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்.
- ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- இந்த வகுப்பின் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள துறை வாரியாக லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
TNPSC Group 4 Online Live Course