தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் பொது தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது இங்கு பலரின் கனவாக இருந்து வருகிறது. அதிலும் குரூப் 4 தேர்வுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு பாட திட்டத்தை படித்தால் போதும் என அரசு கூறியிருந்தாலும், புத்தகங்களை திரட்டி படிப்பது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது. இதனால் மதுரையில் இயங்கி வரும் பிரபல EXAMSDAILY என்ற நிறுவனம் கடந்த 6 வருடமாக பல்வேறு பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இம்மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதன் காரணமாக தேர்வர்களுக்கு சிறந்த முறையில் கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை ரூபாய். 7500 க்கு வழங்கி வருகிறது. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகையாக இன்று மற்றும் நாளை மட்டும் ரூபாய் 5000 க்கு கொடுக்கின்றனர். மேலும் குரூப் 4 பாடத்திட்டத்தை உள்ளடக்கிய 11 புத்தகங்களின் தொகுப்பு ரூ. 2500க்கும், தீபாவளி சலுகையாக இன்று மற்றும் நாளை மட்டும் ரூ. 2000 க்கு கொடுக்கின்றனர். இந்த சிறப்பு சலுகையை தவறாமல் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.