TNPSC குரூப் 4 தேர்வர்களே…, தேர்வில் வெற்றி பெற இது மிகவும் முக்கியம்…, முழு விவரம் உள்ளே!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., தேர்வில் வெற்றி பெற இது மிகவும் முக்கியம்..., முழு விவரம் உள்ளே!!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC தேர்வாணையம் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு பலரும் தீவிரமாக விண்ணப்பத்து வருவதோடு, தேர்வுக்கு தங்களை மும்முரமாகவும் தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல “EXAMSDAILY” நிறுவனம் இந்த குரூப் 4 தேர்வு தயாராகுவதற்கு ஏற்ப Books Materials, Test Pack அடங்கிய COURSE PACK -ஐயும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வடிவில் ரூ. 6000 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த  COURSE PACK -ஐ பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here