TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…, இத மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!! 

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு..., இத மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!! 
TNPSC குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியான நிலையில், இந்த தேர்வுக்கு பலரும் தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தேர்வுக்கு தற்போதிருந்தே தயாரானால் மட்டுமே தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதால், பிரபல “EXAMSDAILY” நிறுவனம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

மேலும், இந்த குரூப் 4 தேர்வு தயாராகுவதற்கு ஏற்ப Books Materials, Test Pack அடங்கிய COURSE PACK -ஐயும் ரூ. 6000 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த ஆன்லைன் COURSE PACK-ஐ பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here