TNPSC குரூப் 4 தேர்வர்களே…, முதல் Attempt-இல் பாஸ் ஆக சிறந்த வழி…, இந்த பயிற்சி வகுப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., முதல் Attempt-இல் பாஸ் ஆக சிறந்த வழி..., இந்த பயிற்சி வகுப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் தேர்வாணையம் வெளியிட்டதை அடுத்து, தேர்வர்கள் அனைவரும் தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு எப்படி தயாராவது என்ற சரியான திட்டமிடல் வகுத்து வருகின்றனர். அந்த வகையில், TNPSC குரூப் 4 தேர்வில் முதல் அட்டம்ப்டிலேயே பாஸ் ஆவதற்கான சில டிப்ஸ்களை குறித்து பின்வருமாறு தொகுத்து வழங்கி உள்ளோம்.

TNPSC குரூப் 4 தேர்வுக்கான பாட முறை:

  • பொது தமிழ் – 100 (அல்லது) பொது ஆங்கிலம் 100 வினாக்கள், பொது அறிவு – 75 வினாக்கள், கணிதம் – 25 வினாக்கள் என 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
  • TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராவதற்கு முதலில் சரியான திட்டமிடல் என்பது அவசியமான ஒன்று.
  • வேலைக்கு செல்வோர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் என படிப்பதற்கு கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும்.
  • வேலைக்கு செல்லாதோர், ஒரு நாளைக்கு காலை, மாலை மற்றும் இரவு என மூன்று விதமாக தேர்வுக்கு தயாராக நேரம் ஒதுக்க வேண்டும்.
  • தேர்வர்கள் ஒதுக்கிய நேரத்தில், என்ன படிக்க போகிறோம், அதை எவ்வாறு படிக்க போகிறோம் என முன்கூட்டியே திட்டமிடல் செய்திடல் வேண்டும்.
  • தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக மனப்பாடம் செய்யாமல், புரிந்து படிப்பது மிகவும் அவசியம்.
  • மனப்பாடம் செய்ய வேண்டியவையை, டே டுடே வாழ்க்கையில் ஒப்பிட்டு படித்தால் அதுவும் கூட எளிது தான்.
  • திட்டமிடல் இருக்கும் பட்சத்தில் தேர்வில் வெற்றி பெறுவது என்பது எளிதான ஒன்றாக மாறிவிடும்.

இது போன்ற பலவித டிப்ஸ்களுடன் தேர்வுக்கு எளிதாக பயமின்றி தயாராகுவதற்கும், தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களையும் உள்ளடக்கிய சிறந்த பயிற்சி வகுப்புகளை பிரபல Examsdaily நிறுவனம் வழங்கி வருகிறது. மேலும், BOOK MATERIALS, TEST PACK, பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ ரூ. 6000 மதிப்பில் வழங்கி வருகிறது. இத்தகைய course pack-ஐ பயன்படுத்தி கொள்வதற்கு கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே எண்ணை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here