TNPSC குரூப் 4 தேர்வர்களே…, குறுகிய காலத்தில் சிறந்த பயிற்சி…, தேர்வில் தேர்ச்சி பெற யூஸ் பண்ணிக்கோங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., குறுகிய காலத்தில் சிறந்த பயிற்சி..., தேர்வில் தேர்ச்சி பெற யூஸ் பண்ணிக்கோங்க!!
TNPSC தேர்வாணையமானது சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. வரும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், தேர்வர்கள் மும்முரமாக தற்போது விண்ணப்பித்து வருகின்றனர். இந்த குரூப் 4 தேர்வானது வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
தற்போது இருந்து ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட இந்த 4 மாத காலத்தை தேர்வர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள  பிரபல “EXAMSDAILY” நிறுவனம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும், ரூ.6000 மதிப்பில் குரூப் 4 தேர்வு தயாராகுவதற்கு ஏற்ப Books Materials, Test Pack அடங்கிய COURSE PACK -ஐயும் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மேலும், விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here