TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்?? அப்போ BEST OFFER ல் சிறந்த ஆன்லைன் வகுப்புகளை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்?? அப்போ BEST OFFER ல் சிறந்த ஆன்லைன் வகுப்புகளை மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC தேர்வாணையமானது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டதை அடுத்து, தேர்வர்கள் பலரும் தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான தேர்வு வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் அனைவரும் இந்த குறுகிய காலத்தில் தங்களை நன்கு தயார்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

இத்தகைய தேர்வர்களுக்காகவே, பிரபல “EXAMSDAILY” நிறுவனம் OFFER விலையில் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. அதாவது, TNPSC குரூப் 4 தேர்வு தயாராகுவதற்கு ஏற்ப Books Materials, Test Pack அடங்கிய COURSE PACK -ஐ ரூ. 6000 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த சிறந்த COURSE PACK-ஐ பெற பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மேலும், விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here