TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்?? குறுகிய காலத்தில் சிறந்த பயிற்சி…, மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்?? குறுகிய காலத்தில் சிறந்த பயிற்சி..., மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC தேர்வாணையமானது, சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து. தேர்வர்கள் பலரும் தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான தேர்வு வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால், தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இந்த குறுகிய காலத்தை உரிய முறையில் பயன்படுத்த விரும்புவர்.

இத்தகைய தேர்வர்களுக்காகவே, பிரபல  “EXAMSDAILY” நிறுவனம் பயிற்சி வகுப்புகளை சிறந்த முறையில் வழங்கி வருகிறது. மேலும், ரூ. 6000 மதிப்பில் BOOK MATERIALS, TEST PACK, பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐயும் வழங்கி வருகிறது. இந்த  COURSE PACK-ஐ பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here