TNPSC குரூப் 4 தேர்வர்களே…, தேர்ச்சி பெற சிறந்த வழி இது தான்…, யூஸ் பண்ணிக்கோங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., தேர்ச்சி பெற சிறந்த வழி இது தான்..., யூஸ் பண்ணிக்கோங்க!!
TNPSC தேர்வாணையமானது, சமீபத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, தேர்வர்கள் மும்முரமாக விண்ணப்பித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தேர்வுக்கு தகுந்த முறையில் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் தேர்வர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல “EXAMSDAILY” நிறுவனம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதுடன், இந்த குரூப் 4 தேர்வு தயாராகுவதற்கு ஏற்ப Books Materials, Test Pack அடங்கிய COURSE PACK -ஐயும் ரூ. 6000 மதிப்பில் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here