TNPSC குரூப் 1, 2, 2(A) & 4 அனைத்து தேர்விலும் வெற்றி பெற இது ஒன்னும் மட்டும் போதும்…, முழு விவரம் உள்ளே!! 

0
TNPSC குரூப் 1, 2, 2(A) & 4 அனைத்து தேர்விலும் வெற்றி பெற இது ஒன்னும் மட்டும் போதும்..., முழு விவரம் உள்ளே!! 
TNPSC தேர்வணையானது, போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது. இதன்படி, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானதை அடுத்து, வரும் மார்ச் மாதம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

குரூப் 1, 2, 2(A) மற்றும் 4 தேர்வுக்கு பெருமளவில் ஒரே பாடத்திட்டம் தான் என்பதால் தேர்வர்கள் இந்த இரண்டு தேர்வுக்கும் தங்களை தயார்படுத்தி கொள்வார். இதற்கு ஏற்றார் போலவே, பிரபல “EXAMSDAILY” நிறுவனம் சிறந்த வடிவில் Books Materials வடிவமைத்து வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக, குரூப் 4 தேர்வின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப 11 புத்தகங்களை ரூ. 2000 மதிப்பில் வழங்கி வருகிறது. இதனை பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணையும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here