குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையமானது சமீபத்தில் வெளியிட்டு இருந்தது, இதையடுத்து, தேர்வர்கள் அனைவரும் தீவிரமாக தயாராகி வரும் இந்நிலையில், சிறந்த வழிகாட்டியாகவும் பெரும் உதவியாக இருக்கும் வகையில், TNPSC குரூப் 4 தேர்வின் முந்தைய ஆண்டுக்கான வினாத்தாள்களை தொடர்ந்து நம் தளத்தில் வழங்கி வருகிறோம். இந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான TNPSC குரூப் 4 தேர்வின் விடையுடன் கூடிய பொது தமிழ் வினாத்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, TNPSC யின் முந்தைய ஆண்டுக்கான வினாத்தாள்களையும், அது தொடர்பான கூடுதல் விவரங்களையும் உள்ளிட்டவை பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகள் வடிவில் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு வழங்கி வருகிறது. ரூ. 7,500 மதிப்பிலான இந்த பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்வதுடன், விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.