குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையமானது, சமீபத்தில் வெளியிட்டதையடுத்து, தேர்வர்கள் அனைவரும் தீவிரமாக தயாராக தொடங்கி உள்ளனர். இத்தகைய தேர்வர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் வகையில், கடந்த 2014 ஆம் ஆண்டுக்கான TNPSC குரூப் 4 பொது தமிழ் வினாத்தாள் விடையுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இது போல, பயனுள்ள தகவல்கள் மற்றும் முக்கிய பிரிவுகளில் இருந்து கேட்கப்படும் TNPSC வினாக்கள் குறித்த அப்டேட்களை பிரபல Examsdaily நிறுவனம் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் வடிவில் வழங்கி வருகிறது. ரூ. 7,500 மதிப்பிலான இந்த பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை லீக் செய்தும், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் விண்ணப்பிக்கலாம்.
TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW