TNPSC குரூப் 4 தேர்வர்களே…  2011 ன் விடையுடன் கூடிய வினாத்தாள்…, யூஸ் பண்ணிக்கோங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே...  2011 ன் விடையுடன் கூடிய வினாத்தாள்..., யூஸ் பண்ணிக்கோங்க!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே...  2011 ன் விடையுடன் கூடிய வினாத்தாள்..., யூஸ் பண்ணிக்கோங்க!!

குரூப் 4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையமானது, இம்மாதம் வெளியிட உள்ளது. இதையடுத்து, தீவிரமாக தயாராகி வரும் தேர்வர்களுக்கு பயன்பெறும் வகையில், குரூப் 4 தேர்வுக்கான முந்தைய ஆண்டு விடையுடன் கூடிய வினாத்தாள்களை நம் தளத்தில் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இந்த வகையில், கடந்த 2011 ஆம் ஆண்டிற்கான TNPSC குரூப் 4 பொது தமிழ் வினாத்தாள் விடையுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது போல, முந்தைய ஆண்டுக்கான வினாத்தாள், தொடர்பான கூடுதல் தகவல்கள் குறித்த அப்டேட்களை பிரபல Examsdaily நிறுவனம் சிறந்த முறையில் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு course pack-ஐ வடிவில் வழங்கி வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி, ரூ. 7500 மதிப்பிலான course pack-ஐ ரூ. 5000 க்கும், ரூ. 2,500 மதிப்பிலான TNPSC குரூப் 4 யின் book material-ஐ ரூ. 2,000-க்கும் சலுகை விலையில் வழங்கி வருகிறது. இந்த சலுகை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here