தமிழகத்தில் உதவி வணிகவரி அலுவலர், கூட்டுறவு துணை பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை காலிப்பணியிடங்களை நிரப்ப “குரூப் 2” தேர்வை ஆண்டுதோறும் TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான “குரூப் 2” தேர்வுகள், இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இப்போது இருந்தே இந்த தேர்வுக்கு தேர்வர்களை தயார் படுத்தும் விதமாக பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,
- தேர்வர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
- சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த ஆன்லைன் பயிற்சிக்கு மிக குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
- முந்தைய ஆண்டுகளுக்குரிய வினா விடை உள்ளிட்ட பல்வேறு தகவல்களும், வாரம் தோறும் கற்றலுக்கான பயிற்சி தேர்வுகளும் நடத்தப்படும்.
- இந்த ஆன்லைன் வகுப்பு வீடியோவை பதிவு செய்து, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.