TNPSC குரூப் 1 தேர்வுக்கு ரெடியாகுறீங்களா?? அப்போ உங்களுக்கு தான் நியூஸ்.., மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TNPSC குரூப் 1 தேர்வுக்கு ரெடியாகுறீங்களா?? அப்போ உங்களுக்கு தான் நியூஸ்.., மிஸ் பண்ணிடாதீங்க!!!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு ரெடியாகுறீங்களா?? அப்போ உங்களுக்கு தான் நியூஸ்.., மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள வளர்ச்சி துறை இயக்குனர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இறுதியில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடலாம் என்றும், தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என TNPSC வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு ExamsDaily நிறுவனம் சிறந்த முறையில் ஆன்லைன், ஆப்லைன் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறது.

  • குரூப் 1 தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்பம் முதல் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு சொல்லித் தரப்படுகிறது
  • மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் தரமான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
  • இத்துடன் BOOK MATERIALS, TEST PACK போன்றவை குறைந்த விலையில் அளிக்கப்படுகிறது.
  • இந்த ஆன்லைன், ஆப்லைன் பயிற்சிக்கு மிக குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பயிற்சி வகுப்புகளில் சேர நினைக்கும் தேர்வர்கள் அனைத்து தகவல்களையும் 8101234234 என்ற எண்ணிற்கு கால் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here