TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வர்களே.., இன்று முதல் 13 ஆம் வரை நடைபெறும்.., வெளியான அறிவிப்பு!!!

0
TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வர்களே.., இன்று முதல் 13 ஆம் வரை நடைபெறும்.., வெளியான அறிவிப்பு!!!
TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வர்களே.., இன்று முதல் 13 ஆம் வரை நடைபெறும்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

வெறும் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வை சுமார் 1,90,957 பேர் எழுதியிருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில் இன்று இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான இன்று தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முதன்மை தேர்வை 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த UPSC தேர்வர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை., முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here