TNPSC தேர்வர்களே., “குரூப் 1” மற்றும் “குரூப் 4” போட்டித் தேர்வுக்கான தேதிகள்., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

0
TNPSC தேர்வர்களே.,
TNPSC தேர்வர்களே., "குரூப் 1" மற்றும் "குரூப் 4" போட்டித் தேர்வுக்கான தேதிகள்., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 1 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வு தொடர்பான அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் (DC), காவல்துறை ஆணையர் (DSP) உள்ளிட்ட பதவிகளில் 32 பணியிடங்களுக்கான “குரூப் 1” முதல்நிலைத் தேர்வு நவம்பர் மாதத்திலும், எழுத்துத் தேர்வு 2024 ஜூலை மாதமும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கிராம உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான “குரூப் 4” எழுத்து தேர்வு 2024 பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளதாகவும் TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

TNPSC Course Pack Details – Click Here

TNPSC ஆன்லைன் கோர்ஸ் பேக் வாங்க விரும்புபவர்கள்  கீழே  உள்ள  படிவத்தை பூர்த்தி  செய்யலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here