TNPSC “குரூப் 1” தேர்வர்களே., தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு., இது ரொம்ப முக்கியம்?

0
TNPSC
TNPSC "குரூப் 1" தேர்வர்களே., தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு., இது ரொம்ப முக்கியம்?

தமிழ்நாடு அரசின் துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த “குரூப் 1” பிரிவில் 32 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. இந்த குறுகிய காலகட்டத்தில் குறைந்தபட்ச பணியிடங்களுக்கான இந்த தேர்வில் எப்படி? வெற்றி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். அது போன்ற தேர்வர்களுக்கு தகுந்த பயிற்சிகளை வழங்கி, அவர்களது இலக்கை அடைய செய்து வரும் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், ரூ.9,000 கட்டணத்தில் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily-யின் சிறப்பம்சங்கள்,

  • தேர்வர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த ஆன்லைன் பயிற்சிக்கு மிக குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்யலாம்.
  • இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • TNPSC AO தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும், தேர்வர்கள் மிக எளிதில் புரிந்து கொள்ளும்படி நடத்தப்படும்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யலாம்.

TNPSC Group-I Online Live Course

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here