TNPSC குரூப் 1 தேர்வில் சுலபமா தேர்ச்சி பெறலாம்? அதுக்கு இதான் ஒரே வழி? மாஸ் அப்டேட்!!!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை வெளியிட இருப்பதால், பெரும்பாலானோர் இப்போதே மும்முரமாக தயாராகி வருகின்றனர். ஆனாலும் குறைந்த பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கடினமான பயிற்சி மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியரின் வழிகாட்டுதல், வாராந்திர தேர்வு உள்ளிட்டவைகளும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், சிறந்த ஆசிரியர்களை கொண்ட TNPSC குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். மிக குறைந்த கட்டணம் மட்டுமே நிர்ணயித்து வழங்கப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளனர்.

Call us at 8101234234 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here