தமிழகத்தில் உள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து தேர்வர்கள் அதற்கு தீவிரமாக தயாராகி வரும் நேரத்தில் பிரபல EXAMS DAILY நிறுவனம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
EXAMSDAILY நிறுவனத்தின் சிறப்புகள்,
- இந்த நிறுவனம் தேவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் BOOK MATERIALS, TEST PACK, ஆன்லைன் வகுப்புகள் அடங்கிய Course Pack-ஐ மிகக் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
- அது மட்டுமல்லாமல் ஆன்லைன் பயிற்சி வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக தீர்த்துக் கொள்ளும் வகையில் வீடியோ மற்றும் ஆடியோ கால்களை உயர்தரமான வசதிகளுடன் இந்நிறுவனம் செய்து கொடுத்துள்ளது.
- இத்துடன் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர ஒரு முறை கட்டணம் மட்டுமே செலுத்தி வாழ்நாள் முழுவதும் இலவசமாக படித்துக் கொள்ளும் சிறப்பு அம்சத்தையும் வெளியிட்டுள்ளது.
- எனவே தேர்வர்கள் இந்த Course Pack தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணிற்கு கால் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்.