
TNPSC குரூப் 4 தேர்வுக்கான தேதி வரும் நவம்பர் மாதம் அறிவிக்கப்படும் என தேர்வாணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தேர்வர்கள் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இப்பொழுது மாணவர்களுக்கு உதவும் வகையில் கீழே 12 வினா விடைகளை தொகுத்து கொடுத்துள்ளோம். இதில் எத்தனை கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடிகிறது என்பதை செக் பண்ணிக் கொள்ளுங்கள்.
1)பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஏலாதி, எத்தனை வெண்பாக்களை கொண்டது
A) 81 B)99 C)98 D) 61
2)நாளங்காடி, அல்லங்காடி பற்றி குறிப்பிடும் காப்பியம் எது
அ) பெரியபுராணம் ஆ)சீறாப்புராணம் இ) சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
3)’நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’ என
A) பாரதிதாசனை பாரதி பாராட்டினார் B) கவிமணியைப் பாரதி பாராட்டினார்
C) பாரதியைப் பாரதிதாசன் பாராட்டினார் D) கண்ணதாசனை பாரதிதாசன் பாராட்டினார்
4)’கற்றலிற் கேட்டலே நன்று’
A) பழமொழி B)திருக்குறள் C) நாலடியார் D)ஆசாரக்கோவை
5)ஒரு கப்பல் மிதப்பது எத் தத்துவத்தின் அடிப்படையில்
(A) பாயில் விதி (B) பாஸ்கல் விதி (C) ஆர்க்கிமிடிஸ் விதி D)பெர்னோலியின் தத்துவம்
6)ஒரு மோல் அளவுள்ள பொருளில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையானது
(A) 6.023X10 (B) 6.023 X 10 (C) 6.023 × 10 (D) 6.023 X 107
7)SI அளவீட்டு முறையில் வெப்பநிலையானது எந்த அலகால் அளவிடப்படுகிறது ?
(A) செல்சியஸ் (B) கெல்வின் (C)ஃ பாரன்ஹீட் (D) சென்டிகிரேடு
8)நவீன வெப்ப இயக்கவியற் கொள்கையை நிறுவியவர்
(A) பெர்னௌலி (B) கிளாசியஸ் (C) மேக்ஸ்வெல் (D) கார்னாட்
9)உலகின் மிகப்பெரிய வளைகுடா எது
A) மன்னார் வளைகுடா B) காம்போ வளைகுடா C) பாரசீக வளைகுடா D) மெக்சிகோ வளைகுடா
10)முதன் முதலில் பெட்ரோலியம் எங்கு எடுக்கப்பட்டது
A)பென்சில்வேனியா B) வாஷிங்டன் C) கலிபோர்னியா D) நியூயார்க்
11) கூற்று (A): ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
காரணம் (R): வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக இது கண்டுபிடிக்கப்பட்டது.
A )A மற்றும் R இரண்டும் உண்மை மற்றும் R என்பது A இன் சரியான விளக்கம்.
B )A மற்றும் R இரண்டும் உண்மை, ஆனால் R என்பது A இன் சரியான விளக்கம் அல்ல.
C )A உண்மை, ஆனால் R என்பது பொய்.
D )A என்பது பொய், ஆனால் R என்பது உண்மை.
12) கூற்று (A): வெள்ளியை விட செம்பு விலை அதிகம்.
காரணம் (ஆர்): தாமிரம் ஒரு நல்ல மின்கடத்தி.
A ) A மற்றும் R இரண்டும் உண்மை மற்றும் R என்பது A இன் சரியான விளக்கம்.
B) A மற்றும் R இரண்டும் உண்மை, ஆனால் R என்பது A இன் சரியான விளக்கம் அல்ல.
C) A உண்மை, ஆனால் R என்பது பொய்.
D) A என்பது பொய், ஆனால் R என்பது உண்மை.
நீங்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் அப்டேட்களை தொடர்ந்து இந்த பதிவில் நாங்கள் கொடுத்து கொண்டுள்ளோம். இவ்வாறு எளிதான முறையில் தேர்வுக்கு தயாராக கீழே கொடுத்துள்ள லிங்கை க்ளிக் செய்து பிரபல EXAMSDAILY நிறுவனத்தின் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.
TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW
Call us at 8101234234
விடைகள்
1) A) 81
2) C) சிலப்பதிகாரம்
3) C) பாரதியைப் பாரதிதாசன் பாராட்டினார்
4) A) பழமொழி
5) C) ஆர்க்கிமிடிஸ் விதி
6) C) 6.023 × 10
7) B) கெல்வின்
8) A) பெர்னௌலி
9) D) மெக்சிகோ வளைகுடா
10) A)பென்சில்வேனியா
11) A )A மற்றும் R இரண்டும் உண்மை மற்றும் R என்பது A இன் சரியான விளக்கம்.
12) D) A என்பது பொய், ஆனால் R என்பது உண்மை.